உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்10 ஜூன், 2026

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்..

தமிழ் திரையுலகில் 'இயக்குநர் இமயம்' என கொண்டாடப்பட்ட பாரதிராஜா, உடல்நலக் குறைவினால் இன்று(10) காலை தனது 84ஆவது வயதில் காலமானார்.அரங்கிற்குள் முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து மக்களை சினிமாவோடு ஒன்றிப்போக வைத்தவர் பாரதிராஜா..தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.திரைத்துறையில் பாரதிராஜாவின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரச மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கிராமத்திற்கு சினிமா என்பது கனவாக இருந்த காலத்தில் அதனை நனவாக்கியவராக பாரதிராஜா வரலாற்றில் இடம்பிடித்தார்.1941 ஜூலை 17ஆம் திகதி, தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் பெரியமாயத்தேவர், கருத்தம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.நடிகராகும் ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்தாலும், சினிமா தந்த அனுபவம் அவரை இயக்குநராக மாற்றியது.'16 வயதினிலே' திரைப்படம், தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்.பாரதிராஜாவின் முதல் திரைப்படம், அவரை உச்சத்திற்கு கொண்டுசென்று, தமிழக அரசின் விருதை பெற்று வரலாற்று சாதனை படைத்தது.தமிழ் சினிமாவிற்கு ரேவதி, ராதா, ராதிகா, ரேகா உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகம் செய்த பெருமையும் அவரையே சாரும்.இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பாரதிராஜா பல படங்களில் முத்திரை பதித்துள்ளார்.தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கே.பாக்யராஜை நடிகராக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.பாரதிராஜா தன் அம்மாவின் பெயரில் எடுத்த 'கருத்தம்மா' படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது, தன் தாயாரையே விருது பெறச்செய்தவர்.இயக்குநர் இமயம் பாரதிராஜா 44 திரைப்படங்களை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இயக்கியுள்ளார்.1977ஆம் ஆண்டில் '16 வயதினிலே' படத்தின் மூலம் அறிமுகமான இவர், கிராமத்து வாழ்க்கையை தனது படங்களில் மிகவும் உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்டி புகழ்பெற்றவர்.இவர் இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' பெரும் வெற்றியை தந்தது.முதல் மரியாதை, சிவப்பு ரோஜாக்கள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, கிழக்குச் சீமையிலே ஆகிய திரைப்படங்கள் கே.பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான காலத்தால் அழியாத படைப்புகளாகும்.அந்திமந்தாரை, கடல் பூக்கள் உள்ளிட்ட படங்களுக்காக 06 தேசிய திரைப்பட விருதுகளை பெற்றவர்.04 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 06 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மற்றும் நந்தி விருதை வென்றுள்ளார்.திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது.2005ஆம் ஆண்டில் சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டொக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.பல வரலாற்று சாதனைகளுக்கு சொந்தமான பாரதிராஜா கடந்த ஆண்டு தனது மகன் மனோஜ் உயிரிழந்ததை தொடர்ந்து மனரீதியாக பாதிக்கப்பட்டதுடன் உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.இயக்குநர் இமயம் பாரதிராஜா.. முதல் மரியாதைக்கு, எமது இறுதி மரியாதை..

News First - தமிழ்•10 ஜூன், 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ஜோசப் விஜய்
நிறுவனங்கள்
  • தமிழக அரசு
இடங்கள்
  • தேனி மாவட்டம்
  • அல்லி நகர
திறவுச்சொற்கள்
  • பாரதிராஜாவின்
  • இயக்குநராக
  • இயக்குநர்
  • காலமானார்
  • வயதினிலே
  • மரியாதை
  • விருதை
  • இமயம்
  • இவர்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.