அட்லாண்டிக் பெருங்கடலுக்கு தனது பெயரை சூட்ட முயன்ற ட்ரம்ப் : முடியாது என மறுத்தது கூகுள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு "ட்ரம்ப் பெருங்கடல்" எனப் பெயர் மாற்றும் தனது ஆலோசனையை கூகிள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நிராகரித்துவிட்டதாகக் கூறியுள்ளார். பெருங்கடல்கள் பல நாடுகளில் பரவியிருப்பதால், மற்ற ப
