மெக்சிகோ தேசிய ராணுவப்படையில் இணைந்த உலகின் மிகச்சிறிய நாய்
மெக்சிகோ தேசிய பாதுகாப்புப் படை, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 'கொமாண்டோ' எனப் பெயரிடப்பட்ட 13 மாத வயதுடைய சிவாவா (Chihuahua) இன நாயை அறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 8 அங்குல உயரமும் 15 பவுண்ட் எடையும் கொண்ட கொமாண்டோ, தேசிய பாதுகாப்புப் படையின
