1 ஊடகம்
சுபர் 6 மோதலில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை இளம் அணி
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் இளையோர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை இளம் அணி தொடரில் இந்த சுற்றில் தமது முதல் போட்டியினை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
