மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பத்து நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் பிரியந்த லியனகே, விர
