இனிப்புகளுக்குள் போதைப்பொருள் - கட்டுநாயக்கில் சிக்கிய மியன்மார் இளைஞர்
சுமார் 4 கோடியே 64 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒ
சுமார் 4 கோடியே 64 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த மியன்மார் நாட்டைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒ
வானூர்தி நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.