உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்16 மே, 2026

வாகன இறக்குமதி வரியின் மீது 50 வீத மேலதிக வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் மீது 50 வீத மேலதிக வரியை இன்று முதல் விதிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலுக்கமைய இன்று(16) முதல் 3 மாத காலப்பகுதிக்கு இந்த 50 சதவீத மேலதிக வரி அறவிடப்படவுள்ளது.எவ்வாறாயினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்ட வாகனங்களுக்கு குறித்த புதிய 50 வீத சுங்க வரி தாக்கம் செலுத்தாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கு இதுவரை அறவிடப்பட்ட 30 சதவீத சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50 சதவீத மேலதிக வரி விதிக்கப்படவுள்ளது.பொது வரி மற்றும் முன்னுரிமை வரியின் அடிப்படையில் 50 சதவீத இறக்குமதி வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.பயணிகள் போக்குவரத்து மோட்டார் வாகனங்கள், பஸ்கள், ஜீப் வண்டிகள், வேன்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், அம்பியூலன்ஸ்கள், மோட்டார் கார்கள் மற்றும் நில வாகனங்களுக்கும் இந்த மேலதிக வரி உரித்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஹைபிரிட் வாகன வகையின் கீழுள்ள முழுமையான மின்சார வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கும் இந்த மேலதிக வரி அமுலாகும் எனவும் இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.மேலதிக வரியை 3 மாத காலத்திற்கு மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தின் மீது ஏற்படும் அவசியமற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதும், கையிருப்பைக் கட்டியெழுப்புவதுமே இந்தத் தீர்மானத்தின் நோக்கங்கள் என அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, எதிர்காலத்தில் வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் உபதலைவர் அரோஷ் ரொற்றிகோ தெரிவித்துள்ளார்.

News First - தமிழ்•16 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அனுரகுமார திஸநாயக்க
  • அனில் ஜயந்த
  • திஸா
நிறுவனங்கள்
  • சர
திறவுச்சொற்கள்
  • வாகனங்களுக்கும்
  • இறக்குமதி
  • வரியின்
  • மேலதிக
  • சதவீத
  • சுங்க
  • மீது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.