1 ஊடகம்
அங்கொட பிரியங்கரவின் உதவியாளர் கைது
டுபாயில் தலைமறைவாகியுள்ள 'அங்கொட பிரியங்கர' எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kiruba Asst. Editor எழுதியது
முழு கட்டுரையைப் படிக்கடுபாயில் தலைமறைவாகியுள்ள 'அங்கொட பிரியங்கர' எனும் பாதாள உலகக் குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே கொஹுவலை - களுபோவில பகுதியில் வைத்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
இதுவரை ஒரு ஊடகம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது
முழு செய்தித் தொகுப்பு