உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்4 டிச., 2025

அனர்த்தத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளை தொடர்ந்து தொற்றுநோய்கள் பரவும் அபாயம் குறித்து சுகாதார பிரிவு விளக்கமளித்துள்ளது.05 விதமான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியன பத்திரன தெரிவித்தார்.நீரின் மூலம் பரவும் நோய்கள், எலி காய்ச்சல், சுவாச நோய்கள், தோல் நோய்கள் மற்றும் நுளம்புகளால் பரவக்கூடிய டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.இந்த நோய் நிலைமைகளால் இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கினால் Typhoid மற்றும் Hepatitis ஏற்படக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.இவற்றை தடுக்கும் விதமாக, கொதித்தாறிய சுத்தமான குடிநீரை பருக வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.அத்துடன், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உணவுகளை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் வலியுத்தினார்.தமக்கு ஏற்பட்டிருக்கும் நோய் நிலைமைகள் தொடர்பில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமெனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அத்துல லியன பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News First - தமிழ்•4 டிச., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

நீரின் மூலம் பரவும் நோய்கள், எலி காய்ச்சல், சுவாச நோய்கள், தோல் நோய்கள் மற்றும் நுளம்புகளால் பரவக்கூடிய டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த நோய் நிலைமைகளால் இரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கினால் Typhoid மற்றும் Hepatitis ஏற்படக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அத்துல லியன பத்திரன
  • அதுல லியன பத்திரன
நிறுவனங்கள்
  • தொற்றுநோயியல் பிரிவின்
  • சுகாதார அமைச்சின்
  • சுகாதார பிரிவு
திறவுச்சொற்கள்
  • அனர்த்தத்தால்
  • தொற்றுநோய்கள்
  • வேண்டுமெனவும்
  • அபாயம்
  • பரவும்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.