12 வயது சிறுமியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைதானவர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு
இந்தியாவில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்
இந்தியாவில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்
இந்த மரணம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சந்தேகநபரின் தாய், தனது மகனின் செயலைத் தான் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றும், அவன் செய்த குற்றத்திற்கு அவனுக்கு உரிய தண்டனை கிடைத்துவிட்டது என்றும் ஆவேசமாகக் கூறினார். தன் கணவர் சுகவீனமாக இருப்பதால் என்னால் வர முடியாது என்று கூறிவிட்டேன். அவனது உடலை தான் வீட்டிற்கு எடுத்து வரமாட்டேன்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.