ஈரான் மீதான புதிய தடைகள் அமெரிக்காவின் விரக்தியின் அறிகுறி
ஈரானின் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை இன்று விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த புதிய தடைகள் குறித்த அறிவிப்பை அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
