உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்22 ஜூன், 2026

மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வழிகாட்டல் கோவை

மோசடி மற்றும் அறிமுகமல்லாத வௌிநபர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக பொலிஸாரினால் விசேட வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமூக ஊடகங்கள் உள்ளிட்ட வெவ்வேறு தகவல் தொடர்பு முறைமைகள் ஊடாக பெண்களை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அவர்களின் சொத்துக்களை அபகரித்தமை போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.பல்வேறு வகையான உணவு மற்றும் பானங்களை வழங்கி மயக்கமடையச் செய்து, பெண்களின் சொத்துக்களை கொள்ளையடித்தல், திருமணம் செய்துகொள்வதாக போலி வாக்குறுதி வழங்கி பணம் மற்றும் சொத்துக்களை பெற்று மோசடியில் ஈடுபடுதல் மற்றும் கொலை செய்தல் போன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்கள், பொதுப் பாதுகாப்பு குழுக்கள், புலனாய்வு மற்றும் சிவில் அதிகாரிகள் ஊடாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகுபவர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்படுவதாகவும் அவர்களை பாதுகாப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அறிமுகமில்லாத வௌிநபர்கள், இணையம் அல்லது சமூக ஊடகங்கள் ஊடாக அறிமுகமாகும் நபர்களுடன் பழகும்போது அவர்கள் மீது நம்பிக்கை வைத்து பணம், தங்க நகைகள் அல்லது பிற பெறுமதியான சொத்துக்களை வழங்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்துடன் முக்கியமான படங்கள் மற்றும் காணொளிகளை அறிமுகமில்லாத மற்றும் சந்தேகத்திற்குரியவர்களுடன் பகிர வேண்டாம் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் ஊடாக ஏதேனும் கொடுக்கல் - வாங்கல்கள் அல்லது சந்திப்புகளுக்கு விடுக்கப்படும் கோரிக்கைகளை நிராகரிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.தாம் அல்லது தமக்கு தெரிந்த எவரேனும் இவ்வாறான சம்பவங்கள் அல்லது மோசடிக்கு உள்ளாகியிருந்தால், அது தொடர்பில் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது சிறுவர் விவகார மற்றும் மகளிர் பணியகத்திலோ முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.118, 119, 107, 109 ஆகிய துரித இலங்கங்களுக்கு அழைத்து இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும்.இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களிருந்து தங்களது பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

News First - தமிழ்•22 ஜூன், 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமூக ஊடகங்கள் உள்ளிட்ட வெவ்வேறு தகவல் தொடர்பு முறைமைகள் ஊடாக பெண்களை ஏமாற்றி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அவர்களின் சொத்துக்களை அபகரித்தமை போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இடங்கள்
  • குவைத்தில்
திறவுச்சொற்கள்
  • அறிவுறுத்தியுள்ளனர்
  • பாதுகாத்துக்கொள்ள
  • மோசடிகளிலிருந்து
  • அறிமுகமில்லாத
  • சொத்துக்களை
  • வழிகாட்டல்
  • இவ்வாறான
  • அல்லது
  • பொலிஸ்
  • கோவை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.