இலங்கையில் பெருமளவான காய்கறிகள் மற்றும் பழங்கள் வீணடிப்பு: போஷாக்கு குறைபாடு குறித்து பேராசிரியர்கள் எச்சரிக்கை
இலங்கையில் வருடாந்தம் சுமார் 19 சதவீத காய்கறிகளும் மற்றும் 21 சதவீத பழங்களும் வீணாக்கப்படுவதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இத
இலங்கையில் வருடாந்தம் சுமார் 19 சதவீத காய்கறிகளும் மற்றும் 21 சதவீத பழங்களும் வீணாக்கப்படுவதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இத
இது தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கே. ரணவீர மற்றும் வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரேணுகா சில்வா ஆகியோர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். உணவுப் பாதுகாப்பு ஓரளவு முன்னேற்றமடைந்தாலும், மக்கள் உட்கொள்ளும் உணவின் தரம் கவலைக்கிடமாக உள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் ரேணுகா சில்வா சுட்டிக்காட்டினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.