கச்சதீவு வருடாந்த திருவிழா
- கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவின் சிறப்புத் திருப்பலி யாழ் மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படுகின்றது. SEA OF SRILANKA இலங்கை கடற்பரப்பிலுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (27) ஆரம்பமானது. கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் வருகைதந்து மக்கள் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர்.
-554249.jpg)