1 ஊடகம்
தீகவாபி மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண இவ்வாரம் நடமாடும் சேவை
அம்பாறை மாவட்டத்திலுள்ள தீகவாபி பிரதேச மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடமாடும் சேவை எதிர்வரும் 14ஆம், 15 ஆம் திகதிகளில் அட்டாளைசேனை பிரதேச செயலகத்தில் நடத்தப்படும் என்று தெரிவித்த காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராய்ச்சி, காணி மற்