1 ஊடகம்
ஜே.வி.பி. பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் சந்தித்தனர்…
தற்போது பாரதிய ஜனதா கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர், 2026.09.28 அன்று பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தேசிய ப
