1 ஊடகம்
அரசாங்கத்தின் போக்கு சரியில்லை – நாடு ஆபத்தில்
தற்போது அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், எந்தவித காரணமும் இன்றி அரசியல்வாதிகளை கைது செய்து, ஜனநாயகம், எதிர்க்கட்சி மற்றும் சுதந்திரமான தொழிற்சங்கங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக முன
