அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நேரில் அழைப்பு!
பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் - இசையமைப்பாளர் அனிருத் திருமணம் உறுதியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.
பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் - இசையமைப்பாளர் அனிருத் திருமணம் உறுதியாகியுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.
சமீபமாகவே அவரது திருமணம் குறித்து நிறைய வதந்திகள் வலம் வந்தன. அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்புக்கு பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன். திருமணத்தில் இரு குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் முக்கியமான பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாகவும் இதற்காக 4 தனி வானூர்திகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.