ஏதென்ஸின் சுற்றுலா மையப்பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம்!
கிரேக்க தலைநகர் ஏதென்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிளாக்கா பகுதியில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, மூன்று சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐந்து பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ரோபொலிஸ் மலைக்கு அருகிலுள்ள சிறிய வீதியொன்றில்
