2 ஊடகங்கள்
பெதும் நிஸ்ஸங்க அசத்தல்; பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு முதல் வெற்றி
ராவல்பிண்டியில் இடம்பெற்று முடிந்த இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முத்தரப்பு T20I தொடரின் போட்டியில் இலங்கை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
