1 ஊடகம்
ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 3 பதக்கங்கள்
சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கை வீரர்கள் ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
