உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்30 ஜன., 2026

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தம் கைச்சாத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி , பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர் சுனில் போலியத்த ஆகியோருக்கு இடையில் சம்பள அதிகரிப்பு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்கள் , பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1350 ரூபா சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தமாக இது அமைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் வருகைக்கான கொடுப்பனவாக அரசாங்கம் 200 ரூபாவை வழங்குகின்றது. பெருந்தோட்ட நிறுவனங்களுடனும் முதலாளிமார் சம்மேளனத்துடனும் இலங்கை சேவை சங்கத்துடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும் ஜனவரி மாதத்துக்காக அரசாங்கம் வழங்கும் 200 ரூபா சம்பளமும் பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்கும் 200 ரூபாவுடன் இணைந்ததாக 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1750 ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட பலர் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1750 ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்திருந்தார்.

News First - தமிழ்•30 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1350 ரூபா சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பதற்கான ஒப்பந்தமாக இது அமைந்துள்ளது. பெருந்தோட்ட நிறுவனங்களுடனும் முதலாளிமார் சம்மேளனத்துடனும் இலங்கை சேவை சங்கத்துடனும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்ததாகவும் ஜனவரி மாதத்துக்காக அரசாங்கம் வழங்கும் 200 ரூபா சம்பளமும் பெருந்தோட்ட நிறுவனங்கள் வழங்கும் 200 ரூபாவுடன் இணைந்ததாக 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி பெருந்தோட்டத்…

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • அனுர குமார திசாநாயக்கவின்
  • சுந்தரலிங்கம் பிரதீப்
  • த் சந்திரகீர்த்தி
  • பிர
நிறுவனங்கள்
  • சமூக உட்கட்டமைப்பு அமைச்ச
  • இலங்கை சேவை சங்க
  • உட்
  • பிர
திறவுச்சொற்கள்
  • கைச்சாத்திடப்பட்டது
  • தொழிலாளர்களின்
  • பெருந்தோட்டத்
  • கைச்சாத்து
  • ஒப்பந்தம்
  • சம்பளத்தை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.