1 ஊடகம்
ஆட்டுப்பட்டி பாலவீதியைப் புனரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
திருகோணமலையில் மக்கள், பெரும் போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். திருகோணமலையில், தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட மீரா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் 98 அரபா நகரிலிருந்து கிண்ணியாவிற்குச் செல்லும் ஆட்டுப்பட்டி
