1 ஊடகம்
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஆரம்பமாகும் ரஷ்யாவின் காய் நகர்த்தல்
வளைகுடாப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட ரஷ்யா தனது இராஜதந்திர முன்னெடுப்பை தொடங்கியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையில் கருத்து தெரிவித்த அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஹோர்முஸ் நீரிணை
