பொரளை பகுதியில் நீர் கசிவு – கொழும்பு நோக்கிப் பயணிப்போருக்கு மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!
பொரளை டி.எஸ். சந்திக்கு அருகில் ஏற்பட்டுள்ள நீர் கசிவைச் சீரமைக்கும் பணிகள் காரணமாக, கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வ
பொரளை டி.எஸ். சந்திக்கு அருகில் ஏற்பட்டுள்ள நீர் கசிவைச் சீரமைக்கும் பணிகள் காரணமாக, கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வ
சந்திக்கு அருகில் ஏற்பட்டுள்ள நீர் கசிவைச் சீரமைக்கும் பணிகள் காரணமாக, கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற வீதி, காசல் வீதி மற்றும் மொடல் ஃபார்ம் வீதி ஊடாக டி. சேனநாயக்க மாவத்தை வழியாகக் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு