1 ஊடகம்
சவூதியின் முக்கிய இடங்களை இலக்கு வைத்து ஹூதி தாக்குதல்
சவூதி அரேபியாவின் துறைமுக நகரமான யான்புவில் அமைந்துள்ள எண்ணெய் மையங்கள் மற்றும் கமீஸ் முஷைத் விமானப் படைத்தளம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
