டிட்வா புயலால் 416 தொழிற்சாலைகள் பாதிப்பு!
டிட்வா புயலினால் இலங்கையிலுள்ள 416 உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பா
டிட்வா புயலினால் இலங்கையிலுள்ள 416 உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பா
பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்ட மொத்த சேதத்தில் 25 சதவீதத்தை உடனடியாக வழங்குவதற்கு அமைச்சு முன்மொழிந்துள்ளது. இந்த நிதியை விடுவிக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலை உரிமையாளர்கள் டிசம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர், 071 266 6660 என்ற அவசர இலக்கத்தின் ஊடாகச் சேதங்களைப் புகாரளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.