நடுக்கடலில் கடலில் கப்பல் மீது தாக்குதல் - 4 பேர் பலி: வலுக்கும் சர்ச்சை
கரீபியன் கடலில் கப்பல் ஒன்றை இலக்காகக் கொண்டு அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒரு கப்பலை, 2026 அக்டோபர் 4, ஞாயி
