பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் 7 இலங்கை வீரர்கள்
பங்களாதேஷில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 12வது பங்களாதேஷ் பிரீமியர் லீக் T20 (BPL) போட்டித் தொடரில் விளையாட இலங்கை அணியின் ஏழு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
பங்களாதேஷில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 12வது பங்களாதேஷ் பிரீமியர் லீக் T20 (BPL) போட்டித் தொடரில் விளையாட இலங்கை அணியின் ஏழு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில் இலங்கை அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான தசுன் ஷானக்க அதிக விலைக்கு ஒப்பந்தமாகிய வெளிநாட்டு வீரராக மாறினார். அவருடன் இந்த ஏலத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர சகலதுறை வீரரான அஞ்சலோ மெத்யூஸை சில்ஹெட் டைட்டன்ஸ் அணியும், இடது கை துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்லவை சிட்டகொங் றோயல்ஸ் அணியும் வாங்கியது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.