ஹப்புத்தளையில் மண்மேடு சரிந்ததில் இரு வீடுகளுக்கு சேதம்
பதுளை மாவட்டம், ஹப்புத்தளையில் தொடருந்து பாதைக்கு அருகில் மண்மேடு சரிந்ததில் இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக மண் மேடு சரிந்து விழுந்ததில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தொடர
