1 ஊடகம்
ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள எருவில் கண்ணகி மகாவித்தியாலயத்தில் விஞ்ஞானபாட ஆசிரியையாக பணியாற்றி ஆசிரிய சேவையில் இருந்து இளைப்பாறும் சுனீத்திரா புட்பமூர்த்திக்கான 'பிரிந்தும் பிரியா நிகழ்வு' இப் பாடசாலை அதிபர் பேரின்பராசா ரேகாசலன் தலைமையில் (05) சனி