1 ஊடகம்
உயர்தர பரீட்சைக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணை
நாடளாவிய ரீதியில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக 2025 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி 12 முதல் 20ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
