சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிசூடு ஒரு பெண் பலி, ஐவர் காயம்
சுவிட்சர்லாந்தில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளம் பெண்ணொருவர் கொல்லப்பட்டதோடு ஐவர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரிலிருந்து மேற்கே சுமார் 46 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஆரெவ் நகரி
