சுரேஷ் சாலேயின் உடல்நிலை அறிக்கை சமர்ப்பிக்காத தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலேயின் உடல்நிலை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் முறையான காரணத்தை தெரிவிக்குமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் செப்டெம்
