1 ஊடகம்
யாழில் 22 நாட்களாகக் காணாமல் போன 20 வயது மகள்! தேடி அலையும் தாய்
யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடி அவரது தாய் அலைந்து வருகிறார். குறித்த இளம் பெண் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இறுதியாகக் காணப்பட்டதாக தாயார் குறிப்பிட்டுள்ளார்
