1 ஊடகம்
கரப்பந்தாட்டத்தில் மேல், சப்ரகமுவ மாகாணங்களுக்கு சம்பியன் பட்டம்
ஐம்பதாவது தேசிய விளையாட்டு விழாவின் கரப்பந்தாட்டப் போட்டியின் ஆடவர் பிரிவில் மேல் மாகாணமும் மகளிர் பிரிவில் சப்ரகமுவ மாகாணமும் சம்பியன் கிண்ணத்தை வென்றன. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் இணை