1 ஊடகம்
அந்தணர்களின் தலைமைத்துவமே இந்து மத பீடத்திற்கு சிறப்பானது
இலங்கையில் இந்து மதத்திற்கான தலைமைத்துவப் பீடம் அமைப்பது குறித்து நிலவும் விவாதங்கள் மத்தியில், நாடளாவிய ரீதியில் அந்தண சிவாச்சாரியார்களை உள்ளடக்கிய பொதுவான அமைப்பையே உருவாக்க வேண்டும் என கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ள