2 ஊடகங்கள்
போலி ஆவணங்களை தயாரித்து நிதி மோசடி செய்த நபர் கைது
கொழும்பு 07, பான்ஸ் வீதியில் அமைந்துள்ள சொத்து ஒன்றுக்கு தொடர்புடைய போலி ஆவணத்தை தயாரித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
