1 ஊடகம்
இலங்கை நாடாளுமன்ற உணவு மற்றும் சீருடை செலவு ரூ.894 மில்லியன்!
இலங்கை நாடாளுமன்றத்தினால் சபாநாயகரின் அலுவலகம், நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு மற்றும் உத்தியோகபூர்வ சீருடைகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-2024) ரூ.894,013,863 செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் மேற
