இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் ‘Rhythm of Unity’ ஊடாக இளம் திறமையாளர்களைக் கொண்டாடுகிறது
Rhythm of Unity – கலாசார மாலை 2026 நிகழ்வை வழங்குவதற்காக இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் (SOSCV SL) ஒன்றுகூடுகின்றது. இலங்கை முழுவதிலும் உள்ள ஆறு SOS சிறுவர் கிராமங்களைச் சேர்ந்த இளம் சிறார்களின் இசை, நடனம் மற்றும் கலாசார
