1 ஊடகம்
ஹசீனா அரசின் உரிமை மீறல்களை ஒப்புக்கொண்ட கண்காணிப்பகம்
பங்களாதேசத்தின் முன்னாள் பிரதமர் ஹசீனா அரசாங்கத்தின் கீழ் சில முன்னாள் அரசாங்க அதிகாரிகள் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும் பதவி நீக்கப்பட்ட அவாமி லீக் அரசாங்கத்துடன் தொடர்