உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்18 டிச., 2025

காட்டு யானையை எரித்துக்கொன்ற சந்தேகநபர்கள்

தீ பந்தம் மூலம் மிஹிந்தலை - சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றை தீயிட்டு கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அனுராதபுரம் நீதவான் சந்துனி ஹப்புஆரச்சி முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.தீ பந்தத்தால் காட்டு யானையை எரித்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி அடுத்த வழக்கு தினத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் மிஹிந்தலை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த மிஹிந்தலை பொலிஸார் சில நபர்களைக் கொண்ட குழுவொன்றால் காட்டு யானை தீ பந்தம் மூலம் எரித்து கொல்லப்பட்டுள்ளதுடன் உடலில் தீப்பற்றிய நிலையில் அதிலிருந்து தப்பிப்பதற்காக காட்டு யானை கடும் சிரமங்களுக்கு மத்தியில் ஓடும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று சமூக வலைத்தளத்தில் வௌியாகியிருந்ததாக மன்றில் சுட்டிக்காட்டினர்.குறித்த காணொளியின் அடிப்படையில் குற்றம் தொடர்பான அடிப்படை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் காட்டு யானைக்கு தீ வைக்கப்படுவதை காணொளியாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் பல்கலைக்கழக மாணவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யதுள்ளதாகவும் கூறினர்.அதனூடாக சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தக் குற்றம் சமூகத்தில் அதீத கவனத்தை ஈர்த்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியிலும் விலங்கு நல அமைப்புகள் மத்தியிலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நலின் திமுது பண்டார உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் மன்றில் நீண்ட விளக்கங்களை முன்வைத்ததுடன் தமது சேவை பெறுநர்கள் இந்தக் குற்றத்துடன் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை என கூறினர்.விசாரணைகளுக்கு தமது சேவைபெறுநர்கள் எவ்வித அழுத்தத்தையும் ஏற்படுத்தாது விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவித்த சட்டத்தரணிகள், தமது சேவை பெறுநர்களை ஏதேனும் பிணை நிபந்தனையின் அடிப்படையிலேனும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.இருதரப்பு விடயங்களை ஆராய்ந்த மேலதிக நீதவான் சந்துனி ஹப்புஆரச்சி, சட்டத்தரணிகள் முன்வைத்த பிணைக் கோரிக்கையை நிராகரித்தார்.மிஹிந்தலை - அம்பகஹவல பகுதியைச் சேர்ந்த 50, 48 மற்றும் 42 வயதுகளை உடைய 3 சந்தேகநபர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

News First - தமிழ்•18 டிச., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சந்துனி ஹப்புஆரச்சி
  • நலின் திமுது பண்டார
இடங்கள்
  • சீப்புக்குளம்
  • Anuradhapura
  • மிஹிந்தலை
  • அம்பகஹவல
திறவுச்சொற்கள்
  • எரித்துக்கொன்ற
  • சட்டத்தரணிகள்
  • சந்தேகநபர்கள்
  • காட்டு
  • பந்தம்
  • யானையை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.