2 ஊடகங்கள்
போதைப்பொருட்களுடன் மூன்று தாய்லாந்து பெண்கள் கட்டுநாயக்கவில் கைது
தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருள் தொகுதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை
