எந்தவொரு பிள்ளையும் கைவிடப்படமாட்டார்கள்: புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் உறுதி
இந்த ஆண்டு முதல் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் உள்வாங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள
இந்த ஆண்டு முதல் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் உள்வாங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள
அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் இன்று (29) நடைபெற்ற முதலாம் தரம் மாணவர்களை வரவேற்கும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். 13 வருடக் கல்வியின் பின்னர் நீங்கள் ஒரு திறமையான வெற்றியாளராகவே வெளியேறுவீர்கள் எனப் பிள்ளைகளிடம் பிரதமர் உறுதியளித்தார். தரமான கல்வியை வழங்குவது ஜனாதிபதி உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்தினதும் பொறுப்பாகும் எனப் பிரதமர் பெற்றோர்களிடம் உறுதியளித்தார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.