உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்6 மே, 2026

தபால் திணைக்களத்தில் களப் பரிசோதனைக்கு அனுமதி

தபால் திணைக்களத்தில் களப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு நீதிமன்றம் இன்று(06) அனுமதி வழங்கியது. தபால் திணைக்களத்தினால் அமெரிக்காவின் தபால் சேவைக்கு செலுத்தப்பட்ட 626,555 டொலர் பணம் வேறு தரப்பினர் வசம் சென்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று அறிக்கை சமர்ப்பித்தது. சர்வதேச ரீதியில் தபால் கொடுக்கல் - வாங்கல்களை மேற்கொள்ளும் போது சர்வதேச தபால் சங்கத்தின் ஊடாக அதற்கான மின்னஞ்சல் கணக்கு வழங்கப்படுமென விடயங்களை முன்வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களம் இதன்போது தெரிவித்தது. அவ்வாறான பின்னணியில் அதற்கு புறம்பான மின்னஞ்சல் கணக்கின் ஊடாக இந்த கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இரு சந்தர்ப்பங்களில் இந்த கொடுப்பனவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் மன்றில் குறிப்பிட்டனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விசாரணை அதிகாரிகள், தபால் திணைக்களத்தில் களப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். விடயங்களை ஆராய்ந்த நீதவான் அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கினார்.

News First - தமிழ்•6 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு
இடங்கள்
  • கொழும்பு கோட்டை
திறவுச்சொற்கள்
  • மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
  • மேற்கொள்வதற்காக
  • திணைக்களத்தில்
  • பரிசோதனைக்கு
  • குழுவிற்கு
  • பரிசோதனையை
  • அனுமதி
  • தபால்
  • களப்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.