IMF உடன் புதிய திட்டத்தில் இணையுமா இலங்கை ?
சர்வதேச நாணய நிதிய (IMF) தற்போதைய திட்டம் நிறைவடைந்தவுடன் மற்றொரு புதிய சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் இணைந்துகொள்வதை இலங்கை முழுமையாக நிராகரிக்கவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, 2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலேயே தற்போதைய சர்வதேச நாணய நிதிய திட்டம் பெரும்பாலும் கவனம் செலுத்தியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.