முன்னாள் மொட்டு கட்சி எம்.பியிடம் இரண்டரை மணி நேர வாக்குமூலம்!
முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் என்பவருடன் தொடர்புகளைப் பேணி பல்வே
