1 ஊடகம்
மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு அடித்த அதிஷ்டம் :வலையில் சிக்கிய 300 கிலோ எடைகொண்ட மீன்
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர்களின் வலையில், *சுமார் 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன் ஒன்று* சிக்கியுள்ளது. உள்ளூர் கடற்றொழிலாளர்களால் *"கொப்பறா"* என அழைக்கப்படும் இந்த மீன், வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாக காணப்படு
