1 ஊடகம்
தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி
கால்பந்து தொடரின் குழு A பிரிவுக்கான லீக் போட்டியில், தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது.இந்த
கால்பந்து தொடரின் குழு A பிரிவுக்கான லீக் போட்டியில், தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெக்சிகோ அணி வெற்றி பெற்றுள்ளது.இந்த
இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளது. குவாடலஜாரா (Guadalajara) மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.