அரசாங்க இரகசியங்களை எப்ஸ்டீனிடம் கசியவிட்டாரா? - மெண்டல்சன் மீது குற்றவியல் விசாரணை ஆரம்பம்
பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் மீது, லண்டன் மாநகர காவல்துறையினர் உத்தியோகபூ
பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் மீது, லண்டன் மாநகர காவல்துறையினர் உத்தியோகபூ
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மெண்டல்சன் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.2008 ஆம் ஆண்டு உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் போது, பிரித்தானிய அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவிருந்த மிக முக்கியமான நிதிசார் முடிவுகளை, மெண்டல்சன் முன்கூட்டியே எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாகக் குற்றம்…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.